Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகளிருக்கு மாதம் ரூ.2500… அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 9, 2025
in அரசியல் செய்திகள்
1
மகளிருக்கு மாதம் ரூ.2500… அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
28
SHARES
45
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார். முன்னதாக தேர்தலின்போது மகிளா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி இன்று முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் ‘மகிளா சம்ரிதி யோஜனா’ திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளதாவது; “இன்று மகளிர் தினம். இன்று எங்கள் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தலின்போது நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2500 வழங்குவதற்கான திட்டத்துக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த டெல்லி பட்ஜெட்டில் ரூ.5100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு விரைவில் தொடங்கும். இதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்தார்.

Previous Post

உஷார் மக்களே : இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!

Next Post

மாநகராட்சி ஆணையராக IAS அல்லாத அதிகாரிகளை நியமனம் செய்யக் கூடாது – அன்புமணி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாநகராட்சி ஆணையராக IAS அல்லாத அதிகாரிகளை நியமனம் செய்யக் கூடாது – அன்புமணி

மாநகராட்சி ஆணையராக IAS அல்லாத அதிகாரிகளை நியமனம் செய்யக் கூடாது - அன்புமணி

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த பணம் உண்மையான பயனாளிகளுக்கு போய்கிடைத்தால் சந்தோஷமே

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In