Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

4576 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
4576 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைகளில்(ஏய்ம்ஸ்) காலியாக உள்ள 4576 பாராமெடிக்கல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏய்ம்ஸ் ஆல் நடத்தப்படும் பொதுத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அறிவிப்பு எண். 171/2025

பதவி: Paramedical

மொத்த காலியிடங்கள்: 4576

பதவி: Assistant Dietician/Dietician பணிகளுக்கு விண்ணப்பிப்போர் Food and Nutrition பாடத்தில் எம்.எஸ்சி முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Assistant/Administrative Officer/ Junior Assistant பணிகளுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Data Entry Operator பணிக்கு விண்ணப்பிப்போர் பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் 1 மணி நேரத்தில் 8 ஆயிரம் வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: LDC/UDC பணிக்கு விண்ணப்பிப்போர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

Assistant Engineer, Junior Engineer பணிக்கு விண்ணப்பிப்போர் பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

இதர பணிகளுக்கு விண்ணப்பிப்போர் சம்மந்தப்பட்ட பாராமெடிக்கல் பிரிவு, தொழில்நுட்ப பிரிவுகளில் ஏய்ம்ஸ் விதிமுறைப்படி தகுதி மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



.

Previous Post

’டாவோஸ் பொருளாதார மாநாடு! மராட்டியம் 15.70 லட்சம் கோடி! தமிழ்நாட்டு பூஜ்ஜியம்!’ அன்புமணி

Next Post

முதுகலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவு தேர்வு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
முதுகலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவு தேர்வு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

முதுகலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவு தேர்வு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In