Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் உதவி மேலாளர் பணி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 25, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விண்ணப்பித்துவிட்டீர்களா..? சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில்  உதவி மேலாளர் பணி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வதேச நிதிச் சேவை ஆணையத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்.25-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Officer Grade-A(Assistant Manager)

பிரிவு: General

காலியிடங்கள்: 12

தகுதி: புள்ளியியல், பொருளாதாரம், வணிகவியல், வணிக நிர்வாகம்(நிதி), பொருளாதாரவியல் ஆகிய ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் அல்லது தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் முதுநிலைப் பட்டம் அல்லது வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் சிஏ, சிஎப்ஏ, சிஎஸ், ஐசிடபுள்யுஏ -இல் இளநிலை அல்லது சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Legal

காலியிடங்கள்: 4

தகுதி: சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Information Technology

காலியிடங்கள்: 4

தகுதி: தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது கம்பியூட்டர் அப்ளிகேசன், தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு மாதம் ரூ.62,500 – 1,26,100

வயதுவரம்பு: 25.9.2025 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வு நிலை I மற்றும் நிலை II என இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ifsca.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.9.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஓட்டுநர், கிளார்க் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

IFSCA hereby invites applications from Indian citizens for filling up the posts of Officer Grade ‘A’ (Assistant Manager). IFSCA reserves the right to fill up or not to fill up any of all posts or terminate this process completely at any stage and accordingly…



.

Previous Post

கார்ட்டூன்

Next Post

அமெரிக்கா ஹெச்-1பி விசா பிரச்னை: K விசாவை அறிமுகம் செய்த சீனா; இந்தியர்களை அழைக்கும் ஜெர்மனி|America H1B visa issue China K Visa Germany welcomes – opportunities for STEM Indian skilled workers

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்கா ஹெச்-1பி விசா பிரச்னை: K விசாவை அறிமுகம் செய்த சீனா; இந்தியர்களை அழைக்கும் ஜெர்மனி|America H1B visa issue China K Visa Germany welcomes – opportunities for STEM Indian skilled workers

அமெரிக்கா ஹெச்-1பி விசா பிரச்னை: K விசாவை அறிமுகம் செய்த சீனா; இந்தியர்களை அழைக்கும் ஜெர்மனி|America H1B visa issue China K Visa Germany welcomes - opportunities for STEM Indian skilled workers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In