Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் ஹனுமான் என நான் நினைக்கிறேன்’ என்ற Anurag Thakur கருத்து குறித்து சு.வெ பதில்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 25, 2025
in அரசியல் செய்திகள்
0
‘விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் ஹனுமான் என நான் நினைக்கிறேன்’ என்ற Anurag Thakur கருத்து குறித்து சு.வெ பதில்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தேசிய விண்வெளி தினத்தன்று இமாச்சலப் பிரதேசத்தின் உனாவில் உள்ள ஸ்ரீ ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் மாணவர்களுடன் பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரையாற்றி இருக்கிறார்.

அப்போது, ‘விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் யார்’ என்று மாணவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.

மாணவர்கள் ‘நீல் ஆம்ஸ்ட்ராங்’ என்று பதிலளித்திருக்கின்றனர்.

தொடர்ந்து ​அனுராக் தாக்கூர், ‘ஆனால், என்னைப் பொறுத்தவரை விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் ஹனுமான் என நான் நினைக்கிறேன்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்

பிரிட்டிஷாரால் நமக்கு வழங்கப்பட்ட பாடப்புத்தகங்களைத் தாண்டி நமது வேதங்கள், நமது கலாச்சாரம், நமது அறிவை நோக்கி அதிகம் படிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.



.

Previous Post

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

Next Post

அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In