Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

விந்தியா குறித்து அவதூறு! திமுக நிர்வாகி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நடிகை விந்தியா குறித்து அவதூறு! திமுக நிர்வாகி முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
35
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா குறித்து  அவதூறாக பேசி திமுக நிர்வாகி குடியாத்தம் குமரன் வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை புகார் அளித்தார்.

இதனை  தொடர்ந்து குமரன் மீது சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், விந்தியா குறித்து தாம் தவறாக எதுவும் பேசவில்லை என்றும் தன் மீது தவறாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த போது, குமரனுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என விந்தியா சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குமரனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

.

Tags: அவதறகறதததமகதளளபடநடகநரவகமனமனஜமனவநதய
Previous Post

பான் – ஆதார் இணைக்கவில்லை என்றால் வங்கியில் சம்பளம் வராதா?

Next Post

தமிழ் சினிமாவே வேணாமடா சாமி!. கன்னட சினிமா பக்கம் ஒதுங்கிய ஜெயம் ரவி!..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
jayam ravi

தமிழ் சினிமாவே வேணாமடா சாமி!. கன்னட சினிமா பக்கம் ஒதுங்கிய ஜெயம் ரவி!..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In