Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

Anti Terrorism Squad : தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு துவங்க அரசு அனுமதி..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
Anti Terrorism Squad : தமிழக காவல் துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு துவங்க அரசு அனுமதி..!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக 60.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிஐஜி தலைமையில் செயல்படும் இந்த பிரிவில் 4 கண்காணிப்பாளர்கள், 13 துணை கண்காணிப்பாளர்கள் இருப்பார்கள்,

31 காவல் ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் பணியாற்றுவார்கள் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காவல் துறையில் இருந்து 190 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவுக்காக தேர்வு செய்ய உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 4 இடங்களில் முதல் கட்டமாக தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்கப்படுகிறது.

Previous Post

பரவும் ‘டீப் பேக்’ வீடியோக்கள்: அவசர ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு..!

Next Post

விமானம் மீது மோதிய டிராக்டர்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விமானம் மீது மோதிய டிராக்டர்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

விமானம் மீது மோதிய டிராக்டர்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In