மதுரை – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (12.06.2023) மதுரை மாநகர காவல் ஆணையர் உயர்திரு K.S நரேந்திரன் நாயர் IPS அவர்கள் தலைமையில் , துணை ஆணையர்கள் திரு. பிரதீப் IPS (தெற்கு) மற்றும் திரு . மங்களேஸ்வரன் (தலைமையிடம்) மற்றும் மாநகர காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

செய்தி – ஜெகதீஸ்வரி

