Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நின்றிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.. உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 4, 2025
in அரசியல் செய்திகள்
0
நின்றிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.. உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 04, 2025 2:15 PM IST

உத்தரபிரதேசம் ஃபதேபூரில் நின்றிருந்த சரக்கு ரயிலில் மற்றொரு ரயில் மோதியதால் ரயில் சேவை பாதிப்பு. ஓட்டுநர்கள் லேசான காயம். விபத்து காரணமாக விசாரணை நடக்கிறது.

News18News18
News18

உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூரில் நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்பகுதியில் மற்றொரு சரக்கு ரயில் மோதியதால் அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

ஷுஜாத்பூர்-ரசுலாபாத் இடையே அதிகாலை 4.30 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. நின்றிகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் பின்பகுதியில் வந்து மோதியது. இந்த சம்பவத்தில் வேகமாக வந்த இரண்டாவது ரயிலின் இன்ஜின் தடம்புரண்டது. இத்தனை பெரிய விபத்திலும், நல்வாய்ப்பாக இரண்டு ரயில்களின் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது.

उत्तर प्रदेश: फतेहपुर जिले में बड़ा रेल हादसा , यहां एक ही ट्रैक पर दो माल गाड़ियां आ गई और आपस में भिड़ गई. ऐसे में एक मालगाड़ी का इंजन ट्रैक से उतरकर बुरी तरह से क्षतिग्रस्त हो गया.दोनों ट्रेनों के लोको पायलट गंभीर रूप से घायल हो गए #TrainAccident #Fatehpur #Train #Railways #UP pic.twitter.com/3YOBikcUTq


— Atul Sevda🐯 (@atulsevda_x) February 4, 2025

சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தபோதும், ஓட்டுநர் அதிவேகமாக ரயிலை இயக்கியதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும், ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First Published :

February 04, 2025 2:15 PM IST



.

Previous Post

Hindu Munnani: இந்து முன்னணி தலைவர்களை தட்டித் தூக்கும் போலீஸ்! ஸ்டாலினை சாடும் எல்.முருகன்!

Next Post

மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உத்தரவு!

மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In