கோவை தொகுதி பிரச்சாரத்தில் நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பிய பெண்ணுக்கு அண்ணாமலை ஆணவத்துடன் பதில் கூறியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக கூறி வரும் நிலையில் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் அண்ணாமலை.
நீட் பற்றிய அண்ணாமலையின் பேச்சால் பாஜக கூட்டணியில் உள்ள பாமக அதிர்ச்சி அடைந்துள்ளது.

