அண்ணாமலை அவர்களின் மச்சான் சிவகுமாரின் அண்ணாமலையார் செங்கல் தொழிற்சாலையின் படங்கள் தற்போது இணையதளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பழனி- திண்டுக்கல் பகுதியில் அமரம்பூண்டி கிராமத்தில் இது அமைந்துள்ளது எனவும் ,சர்வே எண்கள்169 B,20-1A,20B2,168 என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.
இந்த மாபெரும் தொழிற்சாலையின் பார்ட்னர் சத்திரபட்டி காரராவார். இது பல ஏக்கர் மற்றும் பலகோடி என்று கூறப்படுகிறது.


கருத்து சொல்ல விரும்பவில்லை