லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு நாட்களாக உணவு ஏதும் அருந்தாமல் அழுது கொண்டே இருப்பதாகவும் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாலும் வேறு சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளிவதுள்ளது.

