ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமைறைவாக உள்ள பெண் தாதா அஞ்சலை பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்து உள்ளார்.

கட்சியிலிருந்து நீக்கம் என்பது அஞ்சலையோடு நின்று விடாமல் இருக்கும் மொத்த ரவுடி பயல்களையும் கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்