Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Anbumani பதவியை பறித்த Ramados! சீண்டிய 4 சம்பவங்கள்! | Elangovan Explains

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 11, 2025
in அரசியல் செய்திகள்
0
Anbumani பதவியை பறித்த Ramados! சீண்டிய 4 சம்பவங்கள்! | Elangovan Explains
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,

அன்புமணி இனிமேல் செயல் தலைவராக நீடிப்பார் நானே பாமகவின் தலைவர்” என அதிரடியாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இது பாமகவுக்குள் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏன் அவர் பதவியை பறித்தார்? பின்னணியில் மருமகன் முகுந்தனுடன் ஏற்பட்ட உரசல், பாஜகவுடன் கூட்டணி, அமித் ஷாவை சந்திக்க முயற்சி என பல காரணங்கள் பேசப்படுகிறது.

அதே நேரத்தில் சமீப காலமாக திராவிட கட்சிகளுக்கு குறிப்பாக திமுக அரசுக்கு ஆதரவாக சில பதிவுகளையும் போட்ட ராமதாஸ். இதையொட்டி அன்புமணி டீம்க்கு ஏற்பட்ட டவுட். இந்த வகையில் பெரும் புயலாக வீசிக்கொண்டிருக்கிறது அப்பா-மகனுக்கு இடையிலான அதிகார போட்டி. இன்னொரு பக்கம், அமித் ஷா-வின் சென்னை வருகை. பாஜக தலைவர் பதவி, கூட்டணி விவகாரம் என மிட்நைட்டில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் காத்திருக்கிறது என்கின்றனர் பாஜக வட்டாரத்தினர்.
 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும். 



.

Previous Post

வக்பு திருத்த சட்ட வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ‘கேவியட்’ மனுத்தாக்கல்!

Next Post

News18 Rising Bharat Summit 2025: ‘சூரிய சக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னோக்கி செல்கிறது’ – ஞானேஷ் சவுத்ரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
News18 Rising Bharat Summit 2025: ‘சூரிய சக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னோக்கி செல்கிறது’ – ஞானேஷ் சவுத்ரி

News18 Rising Bharat Summit 2025: ‘சூரிய சக்தியை பயன்படுத்துவதில் இந்தியா முன்னோக்கி செல்கிறது’ – ஞானேஷ் சவுத்ரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In