Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராமதாஸ் உடல்நலத்துடன் நல்லா இருக்காரு; தனது தந்தை குறித்து அன்புமணி | Anbumani says his father ramadoss is in good health

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 11, 2025
in அரசியல் செய்திகள்
0
ராமதாஸ் உடல்நலத்துடன் நல்லா இருக்காரு; தனது தந்தை குறித்து அன்புமணி | Anbumani says his father ramadoss is in good health
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் 6) அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.

2013-ல் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட ராமதாஸ், ஆஞ்சியோ பரிசோதனை முடித்துக் கொண்டு அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனார்.

ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்

ராமதாஸ் – முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்

இதற்கிடையில், மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட அன்றே அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு நேரில் சென்றார் அன்புமணி.

பின்னர், அவர் ஐ.சி.யு-வில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை என்று அன்புமணி கூறினார்.

அதேசமயம், முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ராமதாஸை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.



.

Previous Post

புதுச்சேரி: `மாணவர்கள் மீதான வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரிக்கிறோம்!’ -தகிக்கும் திமுக

Next Post

காசா ஆதரவு போராட்டம்: “இரண்டு ஆண்டுகளாகக் கைகட்டி வேடிக்கை பார்த்த திராவிட மாடல்” – முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் சீமான்! | Pro-GASA protest Seeman criticizes Chief Minister Stalin!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காசா ஆதரவு போராட்டம்: “இரண்டு ஆண்டுகளாகக் கைகட்டி வேடிக்கை பார்த்த திராவிட மாடல்” – முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் சீமான்! | Pro-GASA protest Seeman criticizes Chief Minister Stalin!

காசா ஆதரவு போராட்டம்: ``இரண்டு ஆண்டுகளாகக் கைகட்டி வேடிக்கை பார்த்த திராவிட மாடல்" - முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் சீமான்! | Pro-GASA protest Seeman criticizes Chief Minister Stalin!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In