Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Anbumani: “பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?” – தமிழக காவல்துறைக்கு அன்புமணி கண்டனம் | pmk leader anbumani about tamilnadu police

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 8, 2025
in அரசியல் செய்திகள்
0
Anbumani: “பாமகவுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?” – தமிழக காவல்துறைக்கு அன்புமணி கண்டனம் | pmk leader anbumani about tamilnadu police
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதனால் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டத்திற்கு அனுமதி கோரி 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கு என்னென்ன நியாயங்கள் உள்ளனவோ, அந்த நியாயங்கள் அனைத்தும் தி.மு.கவின் போராட்டங்களுக்கும் உண்டு. ஆனால், பா.ம.க போராட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, தி.மு.க போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன்? ஆட்சியாளர்கள் என்றால் வானத்திலிருந்து குதித்தவர்களா? அவர்களுக்கு மட்டும் அஞ்சி நடுங்கி அனுமதி தர வேண்டுமா? என்றெல்லாம் மக்கள் வினா எழுப்புகிறார்கள்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அவற்றுக்கு காவல்துறையும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும். காவல்துறை என்பது மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. அது பா.ம.கவுக்கு காவல்துறை என்றால், தி.மு.கவுக்கும் காவல்துறையாகத் தான் இருக்க வேண்டும். தமிழக காவல்துறை தி.மு.கவின் ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது. பா.ம.கவுக்கு ஒரு நீதியையும், தி.மு.கவுக்கு ஒரு நீதியையும் காவல்துறை கடைபிடிக்கக்கூடாது. தி.மு.க அரசின் அதிகாரக் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் காவல்துறை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் சரியான நேரத்தில், சரியான முறையில் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

Next Post

இன்று உங்க ராசிக்கு எப்படி?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்று உங்க ராசிக்கு எப்படி?

இன்று உங்க ராசிக்கு எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In