Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News : “வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா” – ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 27, 2025
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News : “வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா” – ஆர்.பி.உதயகுமார் புகழாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


March 27, 20259:09 AM IST

Tamil Live Breaking News : “வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா” – ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

அதிமுக (ஜெயலலிதா) அம்மா பேரவை சார்பாக திண்ணை பிரச்சாரத்தில் அமித்ஷாவை – எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது ஏன் என்பதற்கான காணொளியை வெளியிட்டு இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

தமிழ்நாட்டில் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் இந்தியாவில் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவமாக அமித்ஷா இருப்பதாகவும் புகழாரம்.

யார் எது வேண்டுமானாலும் கருத்தாக சொல்லலாம். ஆனால் சந்திப்பின் காரணம் என்ன என்பதை திண்ணை பிரச்சாரம் மூலமாக அதிமுகவினர் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார்



.

Previous Post

Coimbatore Weather 27 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.25°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In