இந்த நிலையில் சென்னை ஐடிசி சோழா ஹோட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக 7 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. அதற்கான பேனரில் பிரதமர் மோடி படத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற வாசகமும், என்.டி.ஏ. தமிழ்நாடு என்ற வாசகமும் இடம்பெற்று இருந்த நிலையில் அது மாற்றப்பட்டு உள்ளது
.
