Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நரேந்திர மோடி ₹1 கூட ஊழல் செய்யவில்லை.!! – அமித் ஷா பெருமிதம்.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 3, 2024
in Default
1
நரேந்திர மோடி ₹1 கூட ஊழல் செய்யவில்லை.!! – அமித் ஷா பெருமிதம்.!!
15
SHARES
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதிக்கு உட்பட்ட ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கான பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மைசூர் அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துஇந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் ‌ 

அப்போது பேசிய அவர் “தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை வீடு வீடாக சென்று தெரிவிக்கும் பணியை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும். 

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். குஜராத் முதலமைச்சர் ஆக நரேந்திர மோடி இருந்த போதும் கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த போதும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணி 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் நானும் 40 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறோம். அவர் ஒரு பைசா கூட ஊழல் செய்ததில்லை. 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் கோடை காலம் வந்தால் ராகுல் காந்தி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்கிறார். 

ஊழல் செய்தவர்களை காப்பாற்றவே இந்தியா கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. ஊழல்வாதிகள் மீதான நடவடிக்கை எதிர்காலத்திலும் தொடரும்” என மத்திய அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.

Previous Post

பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகள் நிறுத்தி வைப்பு; 3 பேர் மீதான வழக்கு முடித்துவைப்பு..இந்தியன் எக்ஸ்பிரஸ்

Next Post

புதிய சைனிக் பள்ளிகளில் 62 சதவீதத்தை சங்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களிடம் ஒப்படைப்பு : அறிக்கை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய சைனிக் பள்ளிகளில் 62 சதவீதத்தை சங்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களிடம் ஒப்படைப்பு : அறிக்கை.

புதிய சைனிக் பள்ளிகளில் 62 சதவீதத்தை சங்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களிடம் ஒப்படைப்பு : அறிக்கை.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    பொய் பொய் பொய்யோ பொய்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In