2029 ஆம் ஆண்டிலும் மோடிதான்!
இது தொடர்பாக பேசி அவர், “நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மோடிஜி 2029ஆம் ஆண்டு வரை இருப்பார். மேலும் கெஜ்ரிவால்ஜி, உங்களுக்கு எந்த நல்ல செய்தியும் இல்லை. 2029க்குப் பிறகும், மோடிஜி எங்கள் தலைவர். அவரது தலைமையில் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம்,” என்று கூறினார்.
