Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அம்பானி வீட்டு திருமணத்தில் அமெரிக்க நடிகை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2024
in அரசியல் செய்திகள்
0
அம்பானி வீட்டு திருமணத்தில் அமெரிக்க நடிகை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகை தந்துள்ளனர். அதேபோல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரபலங்கள் மும்பைக்கு வந்துள்ளனர்.

3 நாட்கள் மெகா கொண்டாட்டத்திற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், சாம்சங் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஹாங் ஹீ உள்ளிட்ட பலரும் ஏற்கெனவே மும்பை வந்துவிட்ட நிலையில், அமெரிக்க கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியனும் மும்பை வந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல், முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் நிக் ஜோனஸ் உடன் அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார். மும்பையில் தரையிறங்கிய உடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கணவர் நிக் ஜோனஸ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

விளம்பரம்

News18

முன்னதாக மும்பைக்கு வந்து கிம் கர்தாஷியனுக்கும், அவரது சகோதரி க்ளோ கர்தாஷியனுக்கும் தாஜ் கொலாபா நட்சத்திர விடுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கிம் கர்தாஷியனின் காரை புகைப்பட கலைஞர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர் ஹாய் இந்தியா என்று குறிப்பிட்டுள்ளார்.

News18

News18

திருமண நிகழ்வுக்கு வந்தபோது, அவருக்கு வரவேற்பு பெண்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சிகளையும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளார்.

.



.

Previous Post

Kargil: “இழப்பிலிருந்து பாகிஸ்தான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை..!" – பிரதமர் மோடி காட்டம்

Next Post

`ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார்..!’ – ஜெகனை போதைப்பொருள் மாஃபியாவுடன் ஒப்பிட்ட சந்திரபாபு நாயுடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார்..!’ – ஜெகனை போதைப்பொருள் மாஃபியாவுடன் ஒப்பிட்ட சந்திரபாபு நாயுடு

`ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார்..!’ - ஜெகனை போதைப்பொருள் மாஃபியாவுடன் ஒப்பிட்ட சந்திரபாபு நாயுடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In