Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போரை நிறுத்த ரஷியாவுடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும்: அமெரிக்கா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
போரை நிறுத்த ரஷியாவுடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும்: அமெரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உக்ரைன் – ரஷியா போரை நிறுத்துவதற்கு ரஷியா உடனான சிறப்பு உறவை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி மார்கரெட் மேக்லியோட் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா – ரஷியா இடையேயான 22-வது உச்சி மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புதினுடன் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, உக்ரைன் போர் குறித்து பேசிய மோடி, “அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது. உக்ரைன் பிரச்னைக்கு போர் தீர்வல்ல, போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விதமான பங்களிப்பையும் ஆற்ற இந்தியா தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.



.

Previous Post

Modi: `அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது..!’ – உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி | modi speak with putin about ukrain war

Next Post

வரும் தலைமுறைக்காக பூமியை பாதுகாப்போம்… நியூஸ் 18 நெட்வொர்க் முன்னெடுக்கும் ‘ப்ராஜெக்ட் ஒன் ட்ரீ’ பிரச்சாரம்! – News18 தமிழ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வரும் தலைமுறைக்காக பூமியை பாதுகாப்போம்… நியூஸ் 18 நெட்வொர்க் முன்னெடுக்கும் ‘ப்ராஜெக்ட் ஒன் ட்ரீ’ பிரச்சாரம்! – News18 தமிழ்

வரும் தலைமுறைக்காக பூமியை பாதுகாப்போம்... நியூஸ் 18 நெட்வொர்க் முன்னெடுக்கும் 'ப்ராஜெக்ட் ஒன் ட்ரீ' பிரச்சாரம்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In