Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

America: 50 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி; மருத்துவத் துறையின் புதிய சாதனை; பின்னணி என்ன? | US man receives successful face transplant after suicide attempt

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 23, 2024
in அரசியல் செய்திகள்
0
America: 50 மணி நேர முக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி; மருத்துவத் துறையின் புதிய சாதனை; பின்னணி என்ன? | US man receives successful face transplant after suicide attempt
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முகமாற்று அறுவை சிகிச்சை என்பது மெடிக்கல் மிராக்கிள்தான். அதிலும், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முகத்தின் உணர்வுகளையும் மீட்டு எடுத்திருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.

அமெரிக்காவின் மிக்சிகன் ( Michigan) நகரைச் சேர்ந்த டெரெக் பிஃபாஃப் (Derek Pfaff) என்ற 30 வயது நபர், 10 வருடங்களுக்கு முன்னாள் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால், அவருடைய முகம் சிதைந்துவிட்டது. அதற்கான அறுவை சிகிச்சைகள் செய்தபோதும் அவரால் திட உணவுகளை உண்ணவோ, மற்றவர்களிடம் பேசவோ முடியவில்லை. மூக்கு இல்லாத காரணத்தினால் கண்களில் கண்ணாடியைக் கூட அவரால் அணிய முடியவில்லை. டெரெக்குக்கு கடந்த 10 ஆண்டுகளில் 58 மறுசீரமைப்பு முக அறுவை சிகிச்சை செய்தும், அவரால் கண் சிமிட்ட, புன்னகைக்கக்கூட முடியவில்லை.



.

Previous Post

இந்திய ராணுவத்தில் வேலை: சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Next Post

2 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – இப்படி செய்யுங்கள்! | Tirupati Balaji darshan booking for February 2025 – how to book, timings and price

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
2 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – இப்படி செய்யுங்கள்! | Tirupati Balaji darshan booking for February 2025 – how to book, timings and price

2 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா - இப்படி செய்யுங்கள்! | Tirupati Balaji darshan booking for February 2025 - how to book, timings and price

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In