அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிரலா, மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்டோரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
.
