Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home ஹாட்ஸ்டார்

Ambati Rayudu: ` No U turn’ இதுதான் கடைசிப் போட்டி- நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட அம்பத்தி ராயுடு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2023
in ஹாட்ஸ்டார்
0
Ambati Rayudu: ` No U turn'  இதுதான் கடைசிப் போட்டி- நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட அம்பத்தி ராயுடு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்த 2023 ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாட உள்ளது. 

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஐபிஎல் ஓய்வை அறிவித்துள்ளார், அம்பத்தி ராயுடு. இந்த பதிவில், “14 சீசன்கள், 2 சிறந்த அணிகள், 204 ஆட்டங்கள், 11 பிளே ஆஃப்ஸ், 8 இறுதிப்போட்டிகள், 5 கோப்பைகள். இன்றிரவு 6வது கோப்பையை வெல்வேன் என நம்புகிறேன். இது ஒரு நல்ல பயணம். இன்றிரவு நடக்கும் இறுதிப் போட்டி தான், ஐபிஎல் தொடரில் எனது கடைசி ஆட்டமாக இருக்க, நான் முடிவு செய்துள்ளேன். உண்மையிலேயே இந்த தொடரை சந்தோசத்துடன் விளையாடி மகிழ்ந்தேன். அனைவருக்கும் நன்றி. No u turn!” என குஷியாக அறிவித்துள்ளார். 

2 great teams mi nd csk,204 matches,14 seasons,11 playoffs,8 finals,5 trophies.hopefully 6th tonight. It’s been quite a journey.I have decided that tonight’s final is going to be my last game in the Ipl.i truly hav enjoyed playing this great tournament.Thank u all. No u turn

— ATR (@RayuduAmbati) May 28, 2023

2010 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகி விளையாடத் தொடங்கினார். 2018 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். மேலும், இந்த 2023 தொடரில் 15 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 135 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்ற போது, 16 போட்டிகளில் விளையாடி 602 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார், அம்பத்தி ராயுடு. 

.

Tags: AmbatiRayuduturnஅமபததஇததனகடசபநகழசசயடனபடடபதவடடரயட
Previous Post

தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள் – ஜப்பான்வாழ் தமிழர்கள் மத்தியில் முதல்வர் பேச்சு

Next Post

செயற்கை நுண்ணறிவின் அதிசயம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செயற்கை நுண்ணறிவின் அதிசயம்

செயற்கை நுண்ணறிவின் அதிசயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In