Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைவார்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைவார்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டிசம்பரில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் இருக்கின்ற அதிமுக தொண்டர்கள் 100 சதவீதத்தில் 99.9 தொண்டர்கள் அதிமுக இணைய வேண்டும், 2026 எம்ஜிஆர் – ஜெயலலிதா ஆட்சி கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள்.

பேரவைத் தலைவர் அப்பாவு பிற்பகலில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அந்த எண்ணத்தை நிச்சயமாக ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆத்மா நிறைவேற்றும் என நம்புகிறோம். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரையும் நாங்கள் இழக்க விரும்பவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களே இயக்கத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள்.

பொங்கல்! ரயில் டிக்கெட் முன்பதிவு சில நாள்களில் தொடங்குகிறது!

இது காலத்தின் கட்டாயம் என்றார். ஒற்றைத் தலைமை – இரட்டை தலைமை என்பது இணையும் போது ஒரு முடிவுக்கு வரும். 2025 டிசம்பருக்குள் நல்ல முடிவு ஏற்படும். எடப்பாடி பழனிசாமி 20 சதவீதம் ஒட்டு வரும் அளவிற்கு இந்த இயக்கத்தை மோசமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

அதனால் அதிமுகவை அழித்து விடுவார் என்ற எண்ணத்தில் டிடிவி கூறியிருப்பார். சசிகலா, டிடிவி, ஓபிஎஸ், எடப்பாடி என அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். டிசம்பரில் அனைவரும் ஒற்றுமை ஆவார்கள். 2026 அதிமுக ஆட்சி தான் என்றார்.



.

Previous Post

NEP: “தலைவணங்க மறுப்பதால் கல்வி நிதியை நிறுத்தி வைப்பதா?” – மத்திய அரசை சாடும் முதல்வர் ஸ்டாலின் |tamilnadu cm stalin slams modi government for Denying funds

Next Post

சீனா: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்! | cockroach caused days of discomfort for china old man

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சீனா: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்! | cockroach caused days of discomfort for china old man

சீனா: அயர்ந்து தூங்கிய முதியவருக்கு அறுவை சிகிச்சை; கரப்பான் பூச்சி செய்த விபரீதம்! | cockroach caused days of discomfort for china old man

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In