Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இதெல்லாம் கட்சி விரோத செயலா.. பாஜக-விலிருந்து நானே விலகுகிறேன்” – முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அதிர்ச்சி முடிவு | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2025
in அரசியல் செய்திகள்
0
“இதெல்லாம் கட்சி விரோத செயலா.. பாஜக-விலிருந்து நானே விலகுகிறேன்” – முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அதிர்ச்சி முடிவு | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:November 16, 2025 6:34 PM IST

பாஜக-விலிருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்ட ஆர்.கே.சிங், ஜெ.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஆர்.கே.சிங்
ஆர்.கே.சிங்

பாஜக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், கட்சியிலிருந்து விலகுவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அறிவித்துள்ளார்.

பிகார் தேர்தலில் பாஜக கூட்டணி மெகா வெற்றி பெற்ற நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கட்சித் தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு ஆர்.கே.சிங் எழுதிய கடிதத்தில், பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 16, 2025 6:24 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“இதெல்லாம் கட்சி விரோத செயலா.. பாஜக-விலிருந்து நானே விலகுகிறேன்” – முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அறிவிப்பு



.

Previous Post

ராகுல் காந்தியைச் சந்தித்தாரா விஜய்? – மறுக்கும் செல்வப்பெருந்தகை!

Next Post

பீகார் தேர்தல்: உலக வங்கியின் நிதி ரூ.14,000 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது – ஜன் சுராஜ் குற்றச்சாட்டு! | Jan Suraaj Alleges World Bank Funds Misused in Bihar Election; Calls for Full Probe

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீகார் தேர்தல்: உலக வங்கியின் நிதி ரூ.14,000 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது – ஜன் சுராஜ் குற்றச்சாட்டு! | Jan Suraaj Alleges World Bank Funds Misused in Bihar Election; Calls for Full Probe

பீகார் தேர்தல்: உலக வங்கியின் நிதி ரூ.14,000 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது - ஜன் சுராஜ் குற்றச்சாட்டு! | Jan Suraaj Alleges World Bank Funds Misused in Bihar Election; Calls for Full Probe

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In