Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதி..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 27, 2024
in Default
1
மயோனைஸ் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு: அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதி..
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

உணவகம் ஒன்றில் மயோனைஸ் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் 70 பேர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய கேரள மாவட்டத்தில் உள்ள 3பேடிகை என இடத்தில உள்ள உணவகத்தில் சுமார் 70 பேர் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டுள்ளனர். மயோனைஸ் உடன் அனைவரும் உணவை ருசித்துள்ளனர். இதை அடுத்து உணவு சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

பின்னர் உணவு சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு மயோனைஸ் சாப்பிட்டதே காரணம் என கூறியுள்ளனர். மேலும் யாரும் கவலை கிடமான நிலையில் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனிடையே உணவகத்திற்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Previous Post

மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்! வெளியான அதிர்ச்சி காரணம்

Next Post

காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை… மீண்டும் வெடித்த போராட்டம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை… மீண்டும் வெடித்த போராட்டம்..!

காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை... மீண்டும் வெடித்த போராட்டம்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In