Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி உண்மையா? பதிலளித்த அஜித்தின் மேலாளர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 27, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணி உண்மையா? பதிலளித்த அஜித்தின் மேலாளர்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப், சலார் ஆகிய படங்கள் பிரம்மாண்டமாக உருவானதுடன் மிகப்பெரிய வசூலையும் பெற்றன. 

சலார் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் துவங்க உள்ளது. இதற்கிடையே, பிரசாந்த் நீல் நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. 

தவறுக்கு வருந்துகிறேன்..! சாவர்க்கர் குறித்த கருத்துக்கு சுதா கொங்கரா மன்னிப்பு!

கேஜிஎஃப் படத்திற்குப் பின்பே அஜித்துடன் பிரசாந்த் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சலார் மற்றும் துணிவு படத்தால் இருவரும் வேறு படங்களில் கவனம் செலுத்தினர்.

தற்போது, அஜித்குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சலார் – 2 திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பின் இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் அஜித்தின் 64-வது படத்தை இயக்குகிறார் என்றும் அது கேஜிஎஃப் திரைப்படத்தின் மூன்றாவது பாகமாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது.

3 நாள்களில் 350 லட்சம்…! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஞ்சலி!

இநிலையில் ஆங்கில ஊடகம் அஜித்தின் மேலாளரிடம் இது குறித்து விசாரித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். மற்றபடி கூட்டணி, திரைப்படம் என்பதெல்லம் எதுவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.



.

Previous Post

சிங்கப்பூர் முதலிடம், இந்தியா 82 ஆவது இடம் – எதனால் இந்திய பாஸ்போர்ட்டிற்கு இந்த நிலைமை? | Why Singapore at number 1 and why india is at 82nd place in terms of world’s strongest passport

Next Post

Niti Aayog: `மைக்கை அணைத்துவிட்டனர்… 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை!’ – மம்தா வெளிநடப்பு | west bengal CM mamata banerjee walk out from niti aayog for not allow to speak

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Niti Aayog: `மைக்கை அணைத்துவிட்டனர்… 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை!’ – மம்தா வெளிநடப்பு | west bengal CM mamata banerjee walk out from niti aayog for not allow to speak

Niti Aayog: `மைக்கை அணைத்துவிட்டனர்... 5 நிமிடம் கூட பேச அனுமதிக்கவில்லை!' - மம்தா வெளிநடப்பு | west bengal CM mamata banerjee walk out from niti aayog for not allow to speak

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In