Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Aishwarya Rai: “ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள்" – புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 19, 2025
in அரசியல் செய்திகள்
0
Aishwarya Rai: “ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கடவுள்" – புட்டபர்த்தியில் ஐஸ்வர்யா ராய் உரை!
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் நேற்று சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி, நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு கிஞ்சரபு, ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகை ஐஸ்வர்யா ராய், “மனித குலம் என்ற ஒரே ஒரு சாதிதான் இருக்கிறது. அன்பின் மதம் ஒன்றே மதம். இதயத்தின் மொழிதான் நம் ஒரே ஒரு மொழி. ஒரே கடவுள் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். இதுதான் சாய்பாபாவின் போதனை.

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்

நம்முடன் இணைந்து இந்த சிறப்பு நிகழ்வை கௌரவித்ததற்கு பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல, தாக்கத்தையும் ஊக்கத்தையும் தரும், உங்கள் ஞானமான வார்த்தைகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

உங்கள் வருகை இந்த நூற்றாண்டு விழாவிற்கு புனிதத்தையும் உத்வேகத்தையும் சேர்க்கிறது. மேலும் உண்மையான தலைமை என்பது சேவை செய்வதுதான். மனிதனுக்குச் சேவை செய்வது கடவுளுக்குச் செய்யும்சேவை என்ற சுவாமியின் செய்தியை நினைவூட்டுகிறேன்.

ஸ்ரீ சத்ய சாய் பாபா அடிக்கடி ஐந்து விஷயங்கள குறித்துப் பேசியிருக்கிறார். அர்த்தமுள்ள, நோக்கமுள்ள, ஆன்மீக ரீதியாக அத்தியாவசிய குணங்கள்: ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி, உறுதிப்பாடு, பகுத்தறிவு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லாததற்குக் காரணம் ஐஸ்வர்யா ராய்” – மனம் திறந்த அபிஷேக் பச்சன்



.

Previous Post

Bihar Election | பிகார் இரண்டாம் கட்டத் தேர்தல்; 1 மணி நிலவரப்படி 47% வாக்குப் பதிவு | இந்தியா

Next Post

நாடு முழுவதும் அறிமுகமான இ-பாஸ்போர்ட்கள்…! பழைய பாஸ்போர்ட்டுக்கும், இ-பாஸ்போர்ட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன…? | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடு முழுவதும் அறிமுகமான இ-பாஸ்போர்ட்கள்…! பழைய பாஸ்போர்ட்டுக்கும், இ-பாஸ்போர்ட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன…? | இந்தியா

நாடு முழுவதும் அறிமுகமான இ-பாஸ்போர்ட்கள்...! பழைய பாஸ்போர்ட்டுக்கும், இ-பாஸ்போர்ட்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன...? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In