Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தில்லியில் 3-வது நாளாக 'கடுமை' பிரிவில் காற்றின் தரம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தில்லியில் 3-வது நாளாக 'கடுமை' பிரிவில் காற்றின் தரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தில்லியில் தொடர்ந்து 3-வது நாளாக காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் உள்ளது.

தில்லியில் நிகழாண்டு தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. இதனால் காற்று மாசுத் தடுப்பு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகின்றது.

இருப்பினும் காற்றின் தரம் மேலும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 3-வது நாளாக காற்றின் தரம் இன்று(வெள்ளிக்கிழமை) ‘கடுமை’ பிரிவில் இருக்கிறது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, தில்லியில் காற்றின் தரக் குறியீடு(AQI) 420 ஆகப் பதிவாகியுள்ளது. தில்லியில் பெரும்பாலான பகுதிகளில் புகைமூட்டமாகக் காணப்படுகிறது.

இன்று அதிகாலை காற்றின் தரக் குறியீடு 441 ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் மோசமான காற்று மாசினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | தில்லியில் மோசமான காற்று மாசு! 25-30 சிகரெட்டுகளை புகைப்பதற்குச் சமம்!

காற்று மாசினைக் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவிட்டுள்ளார். மேலும் காற்று மாசுக்கான கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

வாகனங்களின் உமிழ்வு, அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பது உள்ளிட்டவற்றால் தில்லியில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக உலகளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரமாக தில்லி உள்ளது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் என்பிபி பெரும்பான்மை பெற்று அபார வெற்றி

Next Post

US : தடுப்பூசிகளின் தீவிர எதிர்ப்பாளர்… தற்போது ட்ரம்பின் சுகாதாரச் செயலர் – யார் இந்த கென்னடி?!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
US : தடுப்பூசிகளின் தீவிர எதிர்ப்பாளர்… தற்போது ட்ரம்பின் சுகாதாரச் செயலர் – யார் இந்த கென்னடி?!

US : தடுப்பூசிகளின் தீவிர எதிர்ப்பாளர்... தற்போது ட்ரம்பின் சுகாதாரச் செயலர் - யார் இந்த கென்னடி?!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In