Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 27, 2025
in அரசியல் செய்திகள்
0
வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 25, 2025 7:43 AM IST

பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என அறிவித்ததாலால் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் மாற்றுப்பாதையில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வான்வெளியை உபயோகிக்க கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் விமானங்கள் மாற்றுப்பாதையில் இந்தியா வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வரும் நிலையில், தங்களது வான்வெளி பகுதியில் இந்திய விமான நிறுவனங்களின் விமானங்கள் செல்லக்கூடாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஆகிய விமான நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன.

ஏர் இந்தியா நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், “அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் மாற்று பாதையில் வரும்” எனவும், “இந்த தவிர்க்க முடியாத சூழ்நிலைக்காக பயணிகளிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும்” கூறியுள்ளது.

இதேபோல, இண்டிகோ நிறுவனமும் பாகிஸ்தானின் அறிவிப்பால் தங்களது விமானங்கள் தாமதமாக வந்து சேரும் என தெரிவித்துள்ளது. விமான பயணத்தின் தற்போதைய நிலையை மீண்டும் சரிபார்க்கவும் எனவும் உங்கள் விமானம் பாதிக்கப்பட்டு இருந்தால், மாற்று வழியை பரிசீலனை செய்யலாம் அல்லது இணையதளம் மூலம் கட்டணத்தை திரும்ப பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

April 25, 2025 7:43 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பாகிஸ்தான் வான்வெளி மூடல் : விமான பயணிகளுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு



.

Previous Post

நலிவடையும் இலவம் பஞ்சு தொழில் பாதுகாக்கப்படுமா?

Next Post

தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள்!

தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In