Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கும் அதிமுக!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழங்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் விருந்தளிப்பார். அதன்படி, ஆக. 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்து தேநீர் விருந்தை காங்கிரஸ் புறக்கணிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

ஷேக் ஹசீனாவின் ஆலோசகர், முன்னாள் சட்ட அமைச்சர் கைது!

ஆளும் திமுக கட்சி தேநீர் விருந்தில் பங்கேற்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



.

Previous Post

Bangladesh: `போராட்டம் என்ற பெயரில் நடந்த அழிவாட்டத்தால்…’ – மௌனம் கலைத்த ஷேக் ஹசீனா! | Sheikh Hasina releases first statement since fleeing Bangladesh

Next Post

Seeman Vs Varunkumar IPS: திருச்சி SP வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்த புகார்..சீமான் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு-trichy police case register aganist naam tamilar party chief seeman on sp varunkumar issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Seeman Vs Varunkumar IPS: திருச்சி SP வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்த புகார்..சீமான் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு-trichy police case register aganist naam tamilar party chief seeman on sp varunkumar issue

Seeman Vs Varunkumar IPS: திருச்சி SP வருண்குமாருக்கு மிரட்டல் விடுத்த புகார்..சீமான் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு-trichy police case register aganist naam tamilar party chief seeman on sp varunkumar issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In