பா.ஜ.க எஸ்.டி பிரிவு மாநில செயலாளர் பாப்பண்ணா இன்று அ.தி.மு.கவில் இணைந்துள்ளார்.
கே.பி. முனுசாமி அழைப்பின் பேரில் பா.ஜ.க எஸ்டி பிரிவு மாநில செயலாளர் பாப்பண்ணா சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.


No comments