Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அப்பாடா.. இழுபறிக்கு பிறகு கிடைத்துவிட்டது பானை சின்னம்.. வென்றது விடுதலை சிறுத்தைகள் போராட்டம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 30, 2024
in Default
1
அப்பாடா.. இழுபறிக்கு பிறகு கிடைத்துவிட்டது பானை சின்னம்.. வென்றது விடுதலை சிறுத்தைகள் போராட்டம்..
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொல் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலை போல் மீண்டும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி களமிறங்கி உள்ளது.

Lok Sabha Election 2024 Thirumavalavan s Viduthalai Chiruthaigal Katchi gets pot symbol to

இதில் சிதம்பரம் தொகுதியில் சிட்டிங் எம்பியாக உள்ள திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்பியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தான் பானை சின்னத்தை தங்கள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்ய மறுத்தது. இதற்கிடையே தான் இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளான இன்று இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

மேலும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் எந்த வேட்பாளர்களும் பானை சின்னத்தை கேட்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்க பானை சின்னம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் பானை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

Previous Post

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

Next Post

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி : ஓ.பன்னீர்செல்வம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி : ஓ.பன்னீர்செல்வம்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி : ஓ.பன்னீர்செல்வம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி பலமான கூட்டணியாக இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In