Manipur CM Biren Singh Resigns: மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், அவரது ராஜிநாமா வந்துள்ளது. அவர் ஞாயிற்றுக்கிழமை மாநிலத் தலைநகர் இம்பாலில் மாநில ஆளுநரை சந்தித்த பிறகு தனது பதவியை ராஜினாமா செய்தார்.
