Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ADMK : 53 ஆண்டுகள்… `5′ முதல்வர்கள்; `உதயம் டு ஒற்றை தலைமை’ – அதிமுக-வும் 15 முக்கிய நிகழ்வுகளும்! | ADMK 53 15 important events in AIADMK’s history a Time Travel!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 18, 2024
in அரசியல் செய்திகள்
0
ADMK : 53 ஆண்டுகள்… `5′ முதல்வர்கள்; `உதயம் டு ஒற்றை தலைமை’ – அதிமுக-வும் 15 முக்கிய நிகழ்வுகளும்! | ADMK 53 15 important events in AIADMK’s history a Time Travel!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு விழா அந்தக் கட்சியினரால் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அ.தி.மு.க-வின் வரலாற்றில் முக்கியமான தருணங்கள் குறித்துப் பார்க்கலாம்:-

1972-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, சென்னை லாயிட்ஸ் ரோட்டிலும், திருக்கழுங்குன்றத்திலும் பொதுக்கூட்டம் நடந்தது. இரண்டு கூட்டங்களிலும், தி.மு.க-வில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், கட்சியின் வரவு செலவுக் கணக்கு கேட்டும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார் எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி, எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார். அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 14-ம் தேதி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார் எம்.ஜி.ஆர். பத்திரிகையாளர் சந்திப்பின்போது, `உங்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்’ என்று சொல்ல, `எல்லாருக்கும் பாயசம் கொடுங்க” என்பதே எம்.ஜி.ஆரின் பதிலாக இருந்தது.



.

Previous Post

“நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்தான், ஆனால்…” – நீதிபதி சந்திரசூட் | CJI Chandrachud discusses ways to enhance judicial

Next Post

சென்னை மழை: “வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி | TN LOP ADMK Edappadi Palanisamy slams DMK govt

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை மழை: “வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி | TN LOP ADMK Edappadi Palanisamy slams DMK govt

சென்னை மழை: ``வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் என்ன தயக்கம்?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி | TN LOP ADMK Edappadi Palanisamy slams DMK govt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In