Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

3 ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 14, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
3 ரயில்களில் இன்று முதல் 
கூடுதல் பெட்டிகள் இணைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோடை விடுமுறையையொட்டி, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக மதுரை கோட்டம் வழியே இயக்கப்படும் 3 ரயில்களில் புதன்கிழமை முதல் தலா ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், தூத்துக்குடி-சென்னை-தூத்துக்குடி (12694, 12693) முத்துநகா் விரைவு ரயில், திருவனந்தபுரம்- மதுரை- திருவனந்தபுரம் (16343, 16344) அமிா்தா விரைவு ரயில் ஆகியவற்றில் புதன், வியாழன், வெள்ளி (மே 14, 15, 16) ஆகிய மூன்று நாள்களில் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும்.

இதேபோல, தாம்பரம் – நாகா்கோவில்- தாம்பரம் (22657, 22658) விரைவு ரயிலில் புதன், வியாழன் (மே 14, 15) ஆகிய 2 நாள்களிலும் படுக்கை வசதி கொண்ட இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.



.

Previous Post

Exclusive: சண்டை நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான்.. பதிலடி தந்த இந்தியா.. நியூஸ்18-க்கு கிடைத்த பிரத்யேக காட்சி

Next Post

"துணிச்சலின் உருவம்" – Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"துணிச்சலின் உருவம்" – Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

"துணிச்சலின் உருவம்" - Ind-Pak தாக்குதலுக்குப் பின்னர் விமானப் படையினரைச் சந்தித்த மோடி |Photo Album

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In