இப்போது ஏன் நீங்கள் சிபிஐக்கு வழக்கை மாற்றினீர்கள். அஜித்குமாரின் அம்மாவிடன் Sorry எனச் சொன்னது தேர்தல் நேர டிராமா.
காவல்துறையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எங்களின் தலைவரைச் சந்தித்தபோது இரத்தக் கண்ணீர் வடித்தனர்.
ஜெய்பீம் படத்தைப் பார்த்து அழுதீர்கள் என்றீர்கள். உண்மையைப் பார்த்துதான் நீங்கள் அழுவதில்லையே.

17 வயது பையன் லாக்கப் டெத்தால் இறந்தபோது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்தீர்கள். அதன் அறிக்கையை ஏன் வெளியிடவில்லை.
காவல்துறையை நிர்வகிக்கும் முதல்வர் மக்களுக்குப் பதில் சொல்லவில்லையெனில், தலைவர் தமிழகம் முழுவதும் சென்று போராடுவார்” என்று பேசியுள்ளார்.
