Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Adani: இந்தோனேஷியாவின் தரம் குறைந்த நிலக்கரியை, தமிழ்நாட்டில் 3 மடங்கு அதிக விலைக்கு விற்ற அதானி?! | Adani involved scam by sold low quality coal as high quality coal to TANGEDCO, says Financial times

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 22, 2024
in அரசியல் செய்திகள்
0
Adani: இந்தோனேஷியாவின் தரம் குறைந்த நிலக்கரியை, தமிழ்நாட்டில் 3 மடங்கு அதிக விலைக்கு விற்ற அதானி?! | Adani involved scam by sold low quality coal as high quality coal to TANGEDCO, says Financial times
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த விவகாரம் தற்போது பெரிதாக வெடிக்கவே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, `பா.ஜ.க ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ராகுல் காந்தி இதுபற்றி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடியின் அபிமான நண்பர் அதானி, குறைந்த தர நிலக்கரியை மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்று ஆயிரம் கோடி கணக்கில் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்.

மோடி - ராகுல் காந்தி - அதானிமோடி - ராகுல் காந்தி - அதானி

மோடி – ராகுல் காந்தி – அதானி

இது அதிக மின்கட்டணத்துக்காகச் சாமானியர்களின் பாக்கெட்டுகளிலிருந்து செலுத்தப்பட்ட பணம். இந்த வெளிப்படையான ஊழலைப் பற்றி அமைதியாக இருக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைக்கு எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் கூறுவாரா?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு காட்டும்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

அமைதியாக இருந்த இந்த நாட்டுக்கு வந்த நிலைமையை பாருங்க – சுற்றுலாப் பயணிகளால் அவதிப்படும் ஜப்பான்! | Beautiful Japan is over exploited by tourists – most polite country is turned into a mess

Next Post

Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? – ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? – ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்

Kallakurichi student death: கனியாமூர் பள்ளிக்கு வெளிநாட்டு காண்டம் வந்தது எப்படி? - ஸ்ரீமதி தாயார் அடுக்கும் கேள்விகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In