Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 2, 2025
in அரசியல் செய்திகள்
0
ஈசிஆர் சாலையில் பெண்களின் காரை துரத்திய விவகாரம்; திமுக அரசை சரமாரியாக கேள்விகேட்ட நடிகை வினோதினி வைத்தியநாதன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வினோதினி வைத்தியநாதன் முன்வைத்த சில கேள்விகள் பின்வருமாறு:-

  • அக்யூஸ்டை பேட்டியெடுத்து (யார் எடுத்திருந்தாலும்) அந்த காணொலியை சமூக வலைதளத்தில் பரப்ப இரு தொலைக்காட்சிக்கு யார் அதிகாரம் தந்தது?
  • இந்த வீடியோவை எடுத்தது காவல் துறையா அல்லது நியூஸ் சேனலா? எப்பொழுது எடுத்தார்கள்? அக்யூஸ்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும்முன் அவரது வாக்குமூலம் ஏன் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது?
  • அக்யூஸ்டுடைய உறவினர்கள் எந்த கட்சியிலிருந்தால் என்ன? அது இந்த கேஸுக்கு எந்த வகையில் அவசியம்?
  • கட்சிக்கொடி, அதுவும் ஆளும் கட்சிக்கொடி மாட்டிக்கொண்டு போனால் டோல் கட்டணம் செலுத்தாமல் போகலாம் என்று சொல்கிறார் இவர். அப்படியென்றால் எல்லோரும் கட்சிக்கொடியை மாட்டிக்கொண்டு போகலாமா? முக்கியமாக, திமுகவில் இருப்பவர்கள் சுங்கக்கட்டணம் செலுத்துவதில்லையா?
  • எந்த கட்சிக்கொடி என்பது இங்கு பிரச்னையா அல்லது இவர்கள் செய்தது பாலியல் சீண்டல், தண்டிக்கத்தக்க செயல் என்பது பிரச்சனையா? அப்படி பேட்டி எடுத்தாலுமே கேள்விகள் அவர்கள் செய்த செயலைப்பற்றி அதன் நோக்கத்தைப்பற்றி இருக்க வேண்டுமா அல்லது கேள்விகள் அரசியல் கட்சித் தொடர்புகள் பற்றியிருக்க வேண்டுமா? பெண்களுக்கு தொல்லைகொடுத்த இந்த நபர்களது செயல்களை தேசிய மகளிர் ஆணையம் கண்டிக்கிறதா?

அக்யூஸ்டு ஞானசேகரன் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் எடுத்த படம்:

  • அக்யூஸ்டு அதிமுக பிரமுகரின் உறவுக்காரர் என்பதால் அதிமுக மேல் குற்றம் சொல்கிறார், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள். அப்பொழுது அண்ணா பல்கலைக்கழகம் அக்யூஸ்டு ஞானசேகரன், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் புகைப்படமெல்லாம் எடுத்துக்கொண்டு சில நிகழ்ச்சிகளில் கூட இருந்ததாக சொல்லப்படுவதால் மட்டுமே திமுகவிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
  • இந்த நபர் இந்த காரை யாருக்காகவோ சரிசெய்து கொடுப்பதற்காக தன்வசம் வைத்திருந்ததாகச் சொல்கிறார். சரிசெய்து கொடுக்க எடுத்த காரை இவர் தனது பர்ஸனல் யூசுக்கு ஏன் பயன்படுத்த வேண்டும்? அதுவும் வேலண்டைன்ஸ் டேக்கு கொடைக்கானல் போவதற்கு?
  • வேலண்டைன்ஸ் டே பிப்ரவரி 14ஆம் தேதி வருகிறது. சம்பவம் நடந்தது ஜனவரி கடைசி வாரத்தில். கொடைக்கானல் டூருக்காகத் தான் கொடி கட்டினார்கள் என்றால் 15 நாட்கள் முன் ஏன் கட்டவேண்டும்.
  • சந்துரு வண்டியை ஓட்டிச்சென்றதாகத் தெரிகிறது. சந்தோஷ் என்பவன் தான் விரட்டச்சொல்லியிருக்கிறான். அவனை கைது செய்தாகிவிட்டதா? அல்லது இந்த சந்துரு மற்ற அனைவருக்கும் பலியாடாகிறானா?என தமிழக காவல் துறையை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார், வினோதினி வைத்யநாதன்.

முன்னதாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காவல் ஆய்வாளர் பாரதியாக நடித்து, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனவர், நடிகை வினோதினி வைத்தியநாதன்.



.

Previous Post

மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Next Post

Union Budget 2025: “தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்” – கேரள முதல்வர் காட்டம் | kerala cm Pinarayi vijayan condemns union budget 2025

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Union Budget 2025: “தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்” – கேரள முதல்வர் காட்டம் | kerala cm Pinarayi vijayan condemns union budget 2025

Union Budget 2025: "தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்" - கேரள முதல்வர் காட்டம் | kerala cm Pinarayi vijayan condemns union budget 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In