Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 19, 2024
in Default
0
அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்..
38
SHARES
62
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

annamalai and gayathri
தமிழக பாஜகவில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் , வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராமுக்கும்  இடையே மோதல் போக்கு இருந்து வந்தது.   இதை தொடர்ந்து காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகினார். பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

gayathri rahuram

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்  நடிகை காயத்ரி ரகுராம். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன். என் தந்தை அதிமுகவில் பயணித்துள்ளார் என்று கூறினார். பாஜகவிலிருந்து விலகிய அவர் திமுகவுக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டு வந்த நிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post

“இந்தியாவில் பட்டினியால் சாவதை விட போரில் சாவது மேலானது” இஸ்ரேல் பணிக்காக குவிந்த ஹரியானா இளைஞர்கள்

Next Post

துணைவேந்தர் ஜெகநாதன் மீது விசாரணைக்கு தடை.!!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‛காதல், காமம் இல்லை’: சிறுமியை பலாத்காரம் செய்த காதலனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் கருத்து

துணைவேந்தர் ஜெகநாதன் மீது விசாரணைக்கு தடை.!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In