நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவர் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த குழந்தைக்கு ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் எனப் பெயர் சூட்டியுள்ளனர் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் – எமி ஜாக்சன் தம்பதியினர்.