மதுரை கீழவெளி வீதியில் ராஜ்மஹால் அருகில் உள்ள அம்மன் ரெஸ்டாரண்டின் புதிய கிளையை பிரபல திரைப்பட நடிகர் சூரி அவர்கள் ரிப்பன் கட் செய்து திறந்து வைத்தார்.

முதல் விற்பனையை ஹயக்ரீவர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனர் இன்ஜினியர் விஜய் ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தார்கள். வருகை தந்த அனைவரையும் அம்மன் ஹோட்டல் நிறுவனர் லட்சுமணன் அவர்கள் வரவேற்றார்கள். விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை அம்மன் பிஆர்ஓ சூரிய பிரகாஷ் அவர்கள் செய்திருந்தார். மேலும் நடிகர் சூரி கடை திறப்பு விழாவிற்கு வந்ததால் அப்பகுதியில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது ரசிகர்கள் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்


இது சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வு சொல்வதற்கு ஒன்றுமில்லை