Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

நடிகர் பரத்தின் காளிதாஸ் – 2 டீசர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 17, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நடிகர் பரத்தின் காளிதாஸ்  – 2 டீசர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் பரத் நடித்துள்ள காளிதாஸ் 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பரத். பின்னர் காதல், வெயில், பழனி, எம்டன் மகன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

இதனிடையே கடந்த 2019இல் காளிதாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ செந்தில் இயக்கிய இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடிகர் பரத் நடிக்கிறார்.

இந்தப் படத்தினை ஸ்கை பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி நடிக்கிறார்கள்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு பூவே உனக்காக சங்கீதா, இப்படத்தின் மூலம் திரும்பவும் நடிக்கிறார்.

இந்த நிலையில், காளிதாஸ் – 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இதையும் படிக்க: ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி கூட்டணியில் புதிய படம்!

The teaser of the film Kalidas 2, starring actor Bharath, has been released and is attracting the attention of the fans.



.

Previous Post

‘குளிர்காய நினைக்கும் தீயவர்களுக்கு இடம் கொடுக்காதீர்’- காமராஜர் விவகாரம் குறித்து ஸ்டாலின்

Next Post

டெல்லி-கோவா இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லி-கோவா இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்

டெல்லி-கோவா இண்டிகோ விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In