Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எம்.ஜி.ஆர் மாளிகையில் நடிகர் மன்சூர் அலிகான்.!! அதிமுகவிற்காக பிரசாரம்??

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2024
in Default
1
எம்.ஜி.ஆர் மாளிகையில் நடிகர் மன்சூர் அலிகான்.!! அதிமுகவிற்காக பிரசாரம்??
43
SHARES
69
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகைக்கு இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மக்களவை பொதுத் தேர்தலில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு பின்னர் வேலூர் தொகுதியில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் மன்சூர் அலிகான் எதற்காக சென்றுள்ளார் என்கிற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Previous Post

செந்தில் பாலாஜிக்கு அடி மேல் அடி.. சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!

Next Post

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மன்சூர் அலிகான் ஒரு வெத்து வேட்டு இவருக்கெல்லாம் கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In