Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிரடி காட்டும் ED…எம்.பி. நவாஸ் கனிக்கு சிக்கல்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 14, 2024
in Default
0
அதிரடி காட்டும் ED…எம்.பி. நவாஸ் கனிக்கு சிக்கல்…
51
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தலைமை நிர்வாக இயக்குநராக உள்ள எஸ்.டி கொரியர் தலைமையகத்தில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பல்லாவரத்திலுள்ள எஸ்.டி கொரியர் தலைமையகத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் எம்.பி நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரிதான் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் என்பவருக்கு சொந்தமாக தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது. இதேபோல் திருவான்மியூர், மயிலாப்பூர், முகப்பேர், கொளத்தூர், அண்ணா நகர், அம்பத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில்  துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை போன்ற புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

சிஏஏ.,வை அமல்படுத்த மாட்டேன் எனக்கூற மாநிலங்களுக்கு உரிமையில்லை: அமித்ஷா

Next Post

காங்கிரசின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள் :அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, ஏழை பெண்களுக்கு வருடம் ரூ.1 லட்சம்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரசின் அதிரடி தேர்தல்  வாக்குறுதிகள் :அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, ஏழை பெண்களுக்கு வருடம் ரூ.1 லட்சம்.!

காங்கிரசின் அதிரடி தேர்தல் வாக்குறுதிகள் :அரசுப்பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு, ஏழை பெண்களுக்கு வருடம் ரூ.1 லட்சம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In