Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

2ஜி வழக்கில் மேல்முறையீடு ஏற்பு – ஆ.ராசா, கனிமொழிக்கு புதிய சிக்கல்! 

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 22, 2024
in Default
0
2ஜி வழக்கில் மேல்முறையீடு ஏற்பு – ஆ.ராசா, கனிமொழிக்கு புதிய சிக்கல்! 
64
SHARES
104
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சிபிஐ-யின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் இன்று அறிவித்துள்ளார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Delhi High Court admits the appeal of CBI against the acquittal of former telecom minister A Raja, DMK leader Kanimozhi, businessman and then government officials in 2G Spectrum allocation case.

All the accused were acquitted by a special Court in December 2017. Central Bureau…

— ANI (@ANI) March 22, 2024

2ஜி வழக்கில் தொடர்புடையவர்கள் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தால் இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், திமுக எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ளது, இதற்கிடையே, இந்த தேர்தலில் திமுக சார்பில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகவும், ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிற

Previous Post

பணிந்த ஆளுநர் : அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு அழைப்பு விடுத்தார்..!

Next Post

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.!

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.450 சம்பளம், மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In