Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

AC விரைவு பேருந்து கட்டணம் உயர்வு.!! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 20, 2024
in Default
1
AC விரைவு பேருந்து கட்டணம் உயர்வு.!! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என அவ்வப்போது தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்ல வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 730 ரூபாயும், மற்ற நாட்களில் சென்னையில் இருந்து திருச்சி செல்ல 660 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வானது மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் ரூபாய் 90 வரை உயர்த்துவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது தற்போது சென்னையில் இருந்து தொலைதூரம் செல்லக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Previous Post

பாபர் சாலை போர்டை மறைத்து அயோத்தி சாலை போஸ்டர்..

Next Post

சேலம் மாநாடு பாதுகாப்புக்கு வந்த காவலர் தற்கொலை முயற்சி..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சேலம் மாநாடு பாதுகாப்புக்கு வந்த காவலர் தற்கொலை முயற்சி..

சேலம் மாநாடு பாதுகாப்புக்கு வந்த காவலர் தற்கொலை முயற்சி..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    விரைவு பேருந்து என்று தான் பெயர் ஆனால் சாதாரண வகை பேருந்து எடுத்துக் கொள்ளக்கூடிய நேரத்தையே இந்த விரைவு பேருந்துகளும் எடுத்துக் கொள்கின்றன என்ன ஒரு வித்தியாசம் இது ஏசி இருக்கு சாதாரண பஸ்ல ஏசி இல்ல இதுல பயண கட்டணம் ஏற்றம் வேறு

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In