போபால் : மத்தியபிரதேசம் போபால் அருகே குவை கெத்தோரா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ரயிலின் அடியில் உள்ள பாகம் தீ பிடித்து எரிந்து சாம்பலாகியது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே அறிவித்துள்ளது.

