TNPSC-யின் 2024-க்கான தொகுதி – 1 (Group 1) தேர்வுகள் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அளவின் சுமார் இரண்டு லட்சத்து 38 ஆயிரம் பேர் வின்னப்ப்த்தனர்.
90 காலிப்பணியிடங்களுக்கான தமிழ்நாட்டின் மிக முக்கியமான உயர்பதவிக்கான இந்த தேர்வை சுமார் 32 சதவிகிதம் மாணவர்கள் விண்ணப்பித்துவிட்டு எழுத வரவில்லை என்று TNPSC இன்று அறிவித்துள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கும்/தேர்வு எழுதாதவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது.
தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை குறைந்து வருவது போல் தெரிகிறது. இது நிச்சயமாக ஒரு சில பிரச்னையை காட்டுகிறது எனவே இது ஆராயவேண்டியது விஷயம் என்று TNPSC யின் நிர்வாக குழுவின் உறுப்பினர் திரு. ஆரோக்கிய ராஜ் கூறியுள்ளார்.


லஞ்சம் கொடுக்க இயலாதவர்கள் இந்த பரீட்சைக்கு தேர்வு எழுத வரவில்லை. மிக மிக திறமையானவர்களும் லஞ்சம் கொடுக்க இயலுபவர்களும் இந்த பரிட்சை எழுத வந்துள்ளார்கள்